• 7 years ago
தெலங்கானா மாநில அமைச்சரவையின் பரிந்துரையை தொடர்ந்து, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இதையடுத்து தெலங்கானாவில் இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Category

🗞
News

Recommended