அழகிரியின் எதிர்காலம்! ஆரூடம் சொல்லும் செல்லூர் ராஜு- வீடியோ

  • 6 years ago
அழகிரியின் எதிர்காலம் என்னவென்று போக போக தான் தெரியும் என்று செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார் . மதுரையில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாமில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு மு.க. அழகிரி திமுகவில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒதுக்கப்பட்டு இருந்தும், கருணாநிதியின் அமைதி பேரணியில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை கூட்டி, தி மு க வின் பல இடையூறுகளை தாண்டி சிறப்பாக நடத்தியுள்ளார்,அழகிரியில் பணிகள் இதில் இருந்தே தெரியும் என்றும் அவரின் ஏதிர்காலம் என்னவென்று போக போக தான் தெரியும், என்றும் தெரிவித்துள்ளார்

Des : Seloor Raju has criticized what the future of Aluneri is going to go

Recommended