இந்தியா கேள்வி கேட்கிறது...?
வங்கிகளில் மோசடி செய்துவிட்டு, லண்டனில் போய் பதுங்கியிருக்கும் மோசடியாளன் விஜய் மல்லையாவால், தற்போது நாட்டின் இருபெரும் கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தோர் மினி தொகுப்பை தற்போது பார்ப்போம்...

Category
🗞
News