சாலையை புனிதஸ்தலமாக்கிய செல்லூர் ராஜு- வீடியோ

  • 6 years ago
அதிமுக தொண்டனுக்கு அவ்வை சண்முகம் சாலை புனிதஸ்தலம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

மதுரை திருப்பரங்குன்றத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக உள்ள அ.ம.மு.க. கட்சியை ஒரு அமைப்பாக கூட கருத முடியவில்லை என்றும் அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை இருக்கும் பக்கமே இருப்பார்கள் இஸ்லாமியருக்கு மெக்கா கிறிஸ்தவருக்கு ஜெருசலம் போல் அதிமுக தொண்டனுக்கு அவ்வை சண்முகம் சாலை புனிதஸ்தலம் என்றும் போயஸ் கார்டன், ராமாவரம் கோயில் எங்களை போன்ற உண்மையான அதிமுகதொண்டருக்கு இரட் டை இலை இருக்கும் இடமே கழகம் என்றார்

Des : Minister Sellur Raju said that the Audu Shanmugam Road is the holy place for the AIADMK

Recommended