மின்னல் வேகத்தில் ரன் அவுட் செய்த ஜடேஜா
- 6 years ago
டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் சதம் அடித்தார். 121 ரன்கள் குவித்த அவர் தோனியின் ஸ்டம்பிங்கால் வெளியேறினார்.
jadeja's fastest run out
jadeja's fastest run out