• 6 years ago
#swiggy
சில படங்கள் பார்த்ததுமே கண்களை குளமாக்கிவிடும் சக்தி பெற்றவை. இந்த படமும் அப்படியான ஒன்றுதான். ஆனால், இது மனதை விட்டு அகலாமல் நிழலாட காரணம், அன்னமிட்டும் கைகள், சாப்பாட்டுக்காக சாலையில் தட்டு ஏந்தி நிற்பதுதான். ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்கள் பெரு நகரங்களில் பெருகியுள்ளன.

A photo of online food delivery boys eating, in a roadside, eatery going viral.

Category

🗞
News

Recommended