• 6 years ago

#arjun #cow #gift

Arjun's Daughters Aishwarya and Anjana have gifted a cow to actor Arjun as his birthday gift.

நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளுக்கு அவரின் மகள்கள் ஸ்பெஷலான பரிசு கொடுத்துள்ளார்கள். நடிகர் அர்ஜுன் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் மகள்களான ஐஸ்வர்யாவும், அஞ்சனாவும் அவருக்கு ஸ்பெஷலான பரிசு கொடுக்க நினைத்தார்கள்.

Category

🗞
News

Recommended