• 7 years ago
நடிகை வரலட்சுமி கல்லூரி மாணவி போல் இருக்கிறார் என ராஜ்கிரண் சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Recommended