• 7 years ago
எவர் பார்த்த வேலடா இது 8:48 இன்றைய கீச்சுகள் 9:43 இன்றைய விருது 10:23

சிபிஐ vs சிபிஐ.. என்ன கொடுமை சார் இது? அமைச்சா் ஜெயக்குமாா் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் உண்மை – வெற்றிவேல்! தமிழகத்தில் மீண்டும் ரிசார்ட் அரசியல்! தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17எம்எல்ஏக்களின் திட்டம் என்ன? ரஜினி எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Subscribe Vikatan Tv :

CREDITS
Host - Saran, Cbi, Script - Vikatan Team | Camera - Senthil Kumar | Edit - Saravanan

Category

🗞
News

Recommended