• 6 years ago
கனடா நாட்டில் இருக்கும் நடிகர் விஜய் யாரோ ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Category

🗞
News

Recommended