• 6 years ago
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவை பிஎஸ்என்எல் நிறுவனம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

கொச்சியில் உள்ள போட் ஜெட்டி கிளையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ரெஹானா பாத்திமா.

Rehana Fathima, a BSNL employee who had made an attempt to enter the Lord Ayyappa Temple in Sabarimala, has been transferred to the Palarivattom telephone exchange.

Category

🗞
News

Recommended