• 6 years ago
அன்பான ஐயப்ப பக்தர்களுக்கு ஆரத்தி ஆடியோவின் ஐயன் அருளோடு வணக்கம் ஐயனின் விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்,பூஜையை எப்படி செய்யவேண்டும் என்று பாடல்களில் கூறிஉள்ளோம் ஐயனின் பெருமையை கூற நாங்கள் எடுத்த சிறு முயற்சியே இது.
ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள்மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும். ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.
தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் ஐயப்பன் பஜனை பாடல்கள் இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு மன்னிப்பீரோ அதேபோல் மன்னித்து பாடல்கள் & கதையை கேட்டு ஐயனின் அருள் பெறுங்கள். சாமியோ சரணம் ஐயப்பா
பாடல்:வெள்ளிக்கிழமை
பாடியவர்:
U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி
பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி
தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ
இயக்கம்:சிடி.ராஜா Aarathi Audio Proudly presents tamil devotional songs of iyyappan. tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi
songs :Vellikizhamai
sung by :U.SENTHILKUMAR POOSARI
&V.K.DEVANATHAN POOSARI .
Produced by Aarathi Audio,
direction:CD.RAJA

Category

🎵
Music

Recommended