2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்

  • 6 years ago
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 காரின் புதிய வடிவமாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் மூன்ற விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது: எக்ஸ்பெடிஷன், எக்ஸ் லைன், மற்றம் லக்ஸரி லைன்.

ரூ 49.99 லட்சம் என்ற டில்லி எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து விற்பனையாகும் இந்த காரை எங்கள் குழு டெஸ்ட் செய்தது. இது 2.0 லிட்டர் 4 சிலிண்டர், டுவின் டர்போ இன்ஜினை கொண்டது. இது 187 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுகிறது. . இது 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் 2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் வாக் அரவுண்ட் ரிவியூ, வசதிகள், அசம்ங்கள் உள்ளிட்ட பல விதமான தகவல்களை பெறலாம்.

#BMWIndia #BMWX3 #2018BMWX3 #BMWX3Review #பிஎம்டபிள்யூஇந்தியா #பிஎம்டபிள்யூஎக்ஸ்3 #2018பிஎம்டபிள்யூஎக்ஸ்3 #பிஎம்டபிள்யூஎக்ஸ்3ரிவியூ

Recommended