தமிழகத்தில் செம மழைக்கு கேரண்டி! சென்னைக்கு இப்ப இல்லையாம்!

  • 6 years ago
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறினால் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological department says that there will be good rain for Tamilnadu if low depression in Andaman changes in to cyclone.

Recommended