• 7 years ago
அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை என்பவரைதான் இஷா காதலித்து வந்தார். இந்த லவ் மேட்டர் வீட்டருக்கு தெரியபோய், இரு வீட்டிலும் க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. இவர்களின் கல்யாணமும் டிசம்பர் மாசம் 12-ந்தேதி நடக்க போகிறது.

Category

🗞
News

Recommended