NGK பார்க்க தயார் ஆகும் சூரிய ரசிகர்கள் | NGK to be released soon

  • 6 years ago
When it was announced earlier this year that Suriya and ace filmmaker Selvaraghavan would be joining hands under the Dream Warrior Pictures banner with music by Yuvan Shankar Raja for the film titled NGK, it created quite a lot of excitement as well as expectations.

சூர்யாவின் என்.ஜி.கே படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பமாக உள்ளது. செல்வராகவன், சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, பாலா சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Recommended