• 6 years ago

எத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கிடக்க நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட். திருமணத்திற்கு பிறகு நமீதாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூற வேண்டும்.
கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நமீதா திருமணத்திற்கு பிறகு அகம்பாவம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

Recommended