• 7 years ago
Rajinikanth WhatsApp Status

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக் கண்டேன் நானே மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே சிக்குப் பட்ட எள் போலே நொக்குப் பட்டேன் உன்னாலே கட்டுத் தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

Category

😹
Fun

Recommended