• 6 years ago
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பா ஆகியுள்ளார். அவரது மனைவி கயல்விழிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்தார். கயல்விழி எம்ஏ பட்டம் பெற்றவர்.

Chief Coordinator of Naam Tamilar Katchi Seeman blessed with baby boy today in Chennai

Category

🗞
News

Recommended