அவினாசியில் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்-வீடியோ

  • 6 years ago
அவினாசி துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அவினாசி நகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

Recommended