எஸ்.வி. சேகர் சொல்வதை பார்த்தால் ரஜினி மோடிக்கா ஓட்டு போடச் சொன்னார்?
- 5 years ago
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தார் ரஜினிகாந்த். யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டார் அவர். அந்த அறிக்கைக்கு புது அர்த்தம் கண்டுபிடித்துள்ளார் எஸ்.வி. சேகர். சிறப்பான அறிக்கை. மகிழ்ச்சி. காவிரி பிரச்சினையை தீர்த்த மோடி அவர்களுக்கே நம் ஓட்டு என்று ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி. சேகர். இவர் சொல்வதை பார்த்தால் ரஜினி பாஜகவுக்கு ஆதரவளிக்குமாறு அறிக்கை வெளியிட்டார் என்பது போன்று உள்ளது.
S.Ve. Shekher has thanked Rajinikanth for his statement about Lok Sabha elections.
#S.Ve.Shekher
#Rajini
#Statement
#LokSabhaelection
S.Ve. Shekher has thanked Rajinikanth for his statement about Lok Sabha elections.
#S.Ve.Shekher
#Rajini
#Statement
#LokSabhaelection
எஸ்.வி .சேகர் விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை கண்டித்து, திமுக வெளிநடப்பு
Sathiyam TV
அண்ணாத்த! என்றுமே ராஜா நீ ரஜினி....Actor Rajini or Politician Rajini? | Public Opinion
Cinema Vikatan