பரபர லட்சுமி ஸ்டோர்ஸ்... இன்னைக்கு என்ன ஆகுமோ!- வீடியோ

  • 5 years ago
Lakshmi Stores Serial Today Episode:The love of the panju mittay bakya Lakshmi, Butter Biscuits Ravi, the love is really interesting. The love of the panju mittay bakya Lakshmi, Butter Biscuits Ravi, the love is really interesting.

Courtesy:Sun TV

சன் டிவியுடன் சேர்ந்து குஷ்பூ தயாரிப்பு நிறுவனமும் தயாரித்து ஒளிபரப்பாகும் சீரியல் லட்சுமி ஸ்டோர்ஸ். முதலில் நந்தினி சீரியலும் இப்படித்தான் தயாரித்து இருந்தார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் வேகம் கம்மியாக இருந்தது. குஷ்பூவின் நாத்தனாராக நடித்த நந்திதா வந்த வேகத்துல கழண்டுக்கிட்டாங்க. இப்படி மைனஸ் நிலையில இருந்த சீரியல் எந்த விதத்துல பிளஸ் ஆகப் போகுதுன்னு பலரும் நினைச்ச நேரம்.

#Suntv
#LakshmiStores