நடிகை வரலட்சுமி ராஜபார்வை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்
நடிகை வரலட்சுமி ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி. சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
Actress VaraLakshmi is playing a IPS officer role in her upcoming film Rajaparvai.
#VaralakshmiSarathkumar
#Rajapaarvai
#Kollywood
Actress VaraLakshmi is playing a IPS officer role in her upcoming film Rajaparvai.
#VaralakshmiSarathkumar
#Rajapaarvai
#Kollywood
Category
🎥
Short film