இங்கிலாந்தில் நடக்கும்
உலகக்கோப்பை தொடரின்
25–வது ஆட்டத்தில்
நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா மோதின.
ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால்
ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா,
49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
241 ரன் எடுத்தது.
அதிகபட்சமாக
துஸ்சென் 67 ரன்,
ஆம்லா 55 ரன் எடுத்தனர்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி,
48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
245 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கேப்டன் வில்லியம்ஸன் 106 ரன் எடுத்து
அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மேன் ஆப்தி மேட்ச் விருதையும் அவர் பெற்றார்.
உலகக்கோப்பை தொடரின்
25–வது ஆட்டத்தில்
நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா மோதின.
ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால்
ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா,
49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
241 ரன் எடுத்தது.
அதிகபட்சமாக
துஸ்சென் 67 ரன்,
ஆம்லா 55 ரன் எடுத்தனர்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி,
48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
245 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கேப்டன் வில்லியம்ஸன் 106 ரன் எடுத்து
அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மேன் ஆப்தி மேட்ச் விருதையும் அவர் பெற்றார்.
Category
🥇
Sports