Velumani press meet | செயற்கை மழைக்கு ஆய்வு நடக்கிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி- வீடியோ

  • 5 years ago
தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Minister SP velumani Said that Research is underway to Make artificial rainfall