• 5 years ago
#backpain #yogashanas #yoga #internationalyogaday
முதுகுவலி, மூட்டுவலின்னு தினமும் டாக்டர்களைத் தேடி ஓடி வேற வழியில்லாம நிறைய மாத்திரை மருந்துகளை விழுங்கி வைக்கறதைக் காட்டிலும் நாம ஏன் தினமும் ஒரு 10 நிமிஷத்தை யோகா பயிற்சி செய்றதுக்காக ஒதுக்கக் கூடாது?!

என்னைக்காவத் அப்படி யோசிச்சிருக்கீங்களா நீங்க? இதுவரைக்கும் யோசிக்கலைன்னா, இப்போல இருந்து யோசிங்க. யோகா மூலமா உடல்வலி தீரும்கறது அனுபவபூர்மான உண்மை.

மேலே சொல்லப்பட்ட 5 யோகாசனப் பயிற்சிகளுமே ஆரம்ப நிலைப் பயிற்சிகள் தான். இதை யோகா கற்றுக் கொண்டவர்கள் தான் செய்யனும்னு இல்லை. முதுகுவலி இருக்கும் யார் வேண்டுமானாலும் முதலில் 1, 2, 3 அப்புறம் 4, 5 ன்னு ட்ரை பண்ணி பார்க்கலாம்.

நம்ம தேவை என்ன? இந்த யோகாசனப் பயிற்சிகள் மூலமா முதுகுவலியும், உடல் சோர்வும் நீங்கனும். அவ்ளோ தானே!

Category

🗞
News

Recommended