இந்திய கடற்படையில் செய்லர் (எஸ்.எஸ்.ஆர். - பிப்ரவரி 2020) என்னும் பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2200 பேரும், செய்லர் (ஏ.ஏ. - பிப்ரவரி 2020) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரும் என 2700 பயிற்சியுடன் கூடிய மாலுமி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Category
🗞
News