2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. அந்த அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
world cup 2019 , india vs new zealand semi final. new zealand won by 18 runs
world cup 2019 , india vs new zealand semi final. new zealand won by 18 runs
Category
🥇
Sports