முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா?- வீடியோ
போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவரது அண்ணன் மனைவி இளவரசி. இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் வசிந்து வந்தனர்.
Sasikala and Ilavarasi's name removed from Voter list as there are not residing at Poes Garden house.
#Sasikala
# Ilavarasi
#PoesGarden
Sasikala and Ilavarasi's name removed from Voter list as there are not residing at Poes Garden house.
#Sasikala
# Ilavarasi
#PoesGarden