• 6 years ago
Ajith emotional:

சுரேஷ் சந்திராவின் தாயார் திருமதி சத்யவதி சுதர்ஷன். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.




#Ajith
#SureshChandra
#NKP

Category

🗞
News

Recommended