• 6 years ago
#Purattasi

மகாவிஷ்ணுவின் அருள் பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.

Significance and Importance of special month Purattasi,Apart from important festivals, Purattasi
month deserves some one very special feature compared to other months. An important celestial
occurrence happens in this month.The important celebrations in this month are Purattasi Saturdays,
Maavilakku, Mahalaya Amavasay and Durga Navarathri. Purattasi month is dedicated to lord Venkatajalabathy.

Category

🗞
News

Recommended