Dora Review | Lady super star | Nayanthara

  • 5 years ago
நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் திரைப்படம் டோரா. அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில், விவேக் சிவா இசையில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், சற்குணம் சினிமாஸ் மற்றும் ஆரா சினிமாஸ் ஒன்றிணைந்து படத்தை தயாரித்துள்ளது. #Karthik Subbaraj #dhanush

Recommended