ஃபிட்னஸ் சேலஞ்சை விட மாநில வளர்ச்சியே முக்கியம் - மோடியை தாக்கிய கர்நாடக முதல்வர்

  • 5 years ago
தனக்கு ஃபிட்னஸ் சேலஞ் விடுத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஃபிட்னஸ் சேலஞ்சை விட, எனது மாநில வளர்ச்சியே முக்கியம் என ரிப்ளை செய்துள்ளார் #Karthik Subbaraj #dhanush