• 6 years ago
பாஜகவுக்கு எதிராக களமிறங்குவாரா ரஜினி ?
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டிரம்ப் வருவது குறித்து உலக அரசியல் பார்வையாளர்கள் எதிர்ப்பார்க்கிறார்களோ இல்லையோ, ஆனால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தன் அரசியல் வருகையை ரஜினிகாந்த் உறுதி செய்து, தனது ரசிகர்களை உசுப்பேற்றினார். அதனால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அவரது அறிவிப்பு சிறிது கலக்கமாகவே பார்க்கப்பட்டது.















https://tamil.webdunia.com/article/regional-tamil-news/will-rajinikanth-contest-against-bjp-politics-of-tamil-nadu-119091800044_1.html

Category

🗞
News

Recommended