• 6 years ago
சூர்யா, மோகன் லால், ஆர்யா, ஷாயிஷா ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவரவுள்ள “காப்பான் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் சூர்யா கோட்சேவை குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Category

🗞
News

Recommended