• 6 years ago
ஆளும் கட்சி - எதிர்க்கட்சியினரின் பேச்சுக்களை மக்கள் ரசிக்கிறார்களா ? வெறுக்கிறார்களா ?
தமிழகத்தில் அரசியல் பதற்றம் இல்லாத நாளே இல்லை. பிரேக்கிங் நியூஸ் இல்லாத நாளே இல்லை என்பதற்கிணங்க இன்று மணிக்கொரு முறை பிரேக்கிங் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன. அதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களே அதிகமாகத் தலையங்கங்கள் வகிக்கின்றன. அதிலும் தேர்தல் காலத்தில், அரசியல்வாதிகள் அநாகரிமாக பண்பில்லாத பேச்சுகள் தணிக்கையில்லாமல் மக்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இறங்கி முகம் சுளிக்கவைத்ததை யாரும் மறக்கவில்லை
























https://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-ruling-party-do-people-enjoy-the-speeches-of-the-opposition-parties-119091700052_1.html

Category

🗞
News

Recommended