பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவை வெல்வோம்..உத்தவ் தாக்கரே

  • 5 years ago

2 நாளில் எங்களது கூட்டணியை உறுதிப்படுத்துவோம். கூட்டணியாகத்தான் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ளோம். மகாராஷ்டிராவை வெல்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Shiv Sena chief Uddhav Thackeray has said that his party and BJP will go jointly in Maharashtra Assembly elections.

Category

🗞
News

Recommended