சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்த விஜய பிரபாகரன்

  • 5 years ago
எனக்கு 27 வயசாகுது... உங்க மகனாக என்னை நினைச்சுக்குங்க. என்ன உதவி வேண்டுமோ கேளுங்க. எந்த நேரத்திலும் வந்து செய்து தருவேன்" என்று விஜயபிரபாகரன் சுபஸ்ரீ பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

DMDK Vijaya Prabhakaran met Subasri Parents in Chennai and consoled them

Category

🗞
News

Recommended