கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி..விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக? | TN By Election 2019

  • 5 years ago
சென்னை: ஏன் தான் கணக்கு காட்டினோமோ என்று நொந்து கொள்ளும் அளவுக்கு... திமுகவை அரசியல் கட்சிகள் வட்டமடித்து கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இது கம்யூனிஸ்ட்களுக்கும் தர்மசங்கடத்தை தந்துள்ளது

AIADMK, DMDK including BJPs H Raja have questioned the DMK's fund issue for the coalition parties



#Vikravandi

#Nanguneri

#byelection

Recommended