• 5 years ago
ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்களை எண்ணும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அங்கு தேர்தல் முடிவே மாறும் நிலை உருவாகியுள்ளது.

The Madras High Court has ordered the counting of postal votes registered in the Radhapuram constituency. So, the outcome of the election may be change.

#RadhapuramConstituency


Category

🗞
News

Recommended