• 6 years ago

Music Credits to composer who created this background music we don't own copyrights for the Background music which is used in this content.

பெரும்பாலும் பிரேக் அப் என்பது தற்போதைய இளைஞர்களின் வாழ்க்கை நடைமுறையில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னையாக உள்ளது. பலரும் காதலிப்பதை எளிமையாக கொண்டாலும் அதனை கைவிடும் போது அவர்களுக்கான வாழ்க்கை பாதையே மாறிவிடுகின்றது.

வலிகள் நம்மை கட்டுப்படுத்த கூடாது. நாம் தான் வலிகளை கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

"pain should not control us, we should control the pain."

#breakup

#brokenheart

Category

🗞
News

Recommended