Mayank Agarwal's consecutive centuries | மறுபடியும் ஒரு சதம் அடித்த மயங்க் அகர்வால்
- 5 years ago
#mayankagarwal
#indvssa
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த மயங்க் அகர்வால் சச்சின், சேவாக் வரிசையில் புதிய சாதனை படைத்தார்.
IND vs SA : Mayank Agarwal hit two consecutive centuries and breaks Azharuddin, Sachin and Sehwag records on hitting consecutive centuries against South Africa in tests.