PMC BANK SCANDAL Becomes a Headache for BJP in Maharashtra

  • 5 years ago
PMC Bank issue.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு வலுவான கூட்டணியோடு மகிழ்ச்சியோடு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகியது. இந்த நேரத்தில், பிஎம்சி வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

#BJP

#narendramodi

#amithsha

Recommended