By-election in Uttar Pradesh may give a boost to Yogi

  • 5 years ago
உத்தர பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு நடக்கும் இடைத்தேர்தல் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Elections 2019: By-election for 11 seats in Uttar Pradesh may give a boost to Yogi and BJP.