• 5 years ago
#Tambaram #trains #railwaystation

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே பரிசீலித்து வருவதால் சென்னையின் அம்பத்தூர் மற்றும் திருவெற்றியூர் பகுதி மக்கள் பல மணி நேரத்திற்கு முன்பே கடும் போக்குவரத்து நெரிசலை சமாளித்து தாம்பரம் செல்ல தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

railways considering moving more trains to Tambaram railway station to south, Keep two hours in hand

Category

🗞
News

Recommended