• 5 years ago
#indvsban
#edengarden
#ganguly

வங்க தேசத்துடன் இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22 முதல் 26ம் தேதிவரை பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதில் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது.

India - Bangladesh Day and Night match starts in 22nd of this month and tickets sold out - Ganguly

Category

🗞
News

Recommended