தமிழகத்தில் பருவமழை பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாற்றின் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்றும், வீணாகும் நீரை தடுப்பணை கட்டி தடுத்து வறண்ட ஏரிகளுக்கு பம்பிங் மூலமாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...
Category
🗞
News