தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில் இந்த மழை நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்... ஏனென்றால் தண்ணீருக்காக நாம் பட்ட இன்னல்கள் அதிகம்....இந்நிலையில் நம்மிடம் இருக்கும் முக்கிய நீர்த்தேக்கங்கள் என்னென்ன? எந்த ஆட்சிக்காலத்தில் எவ்வளவு தண்ணீர் சேமிக்கப்பட்டது உள்ளிட்ட ஓர் அலசலை தற்போது பார்க்கலாம்...
Category
🗞
News