பல அதிசயங்கள் மூலம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சீனா இன்னுமே பல ஆச்சரியங்களை வைத்திருக்குமோ என்று தான் தோன்றுகிறது. நம்முடைய நேயரும், தொலைக்காட்சி பிரபலமுமான ராம சுப்பிரமணியன் உங்களுக்காக கடல் வாழ் உயிரினங்களின் காட்சியை தத்ரூபமாக நம் கண் முன் கொண்டு வந்துள்ளார். வாருங்கள் இந்த வித்தியாசமான பயணத்திற்குள் செல்வோம் ....
Category
🗞
News