• 5 years ago
தமிழர்களின் கலாச்சாரத்தோடு உணவு எப்போது ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து இருக்கும். பல நூறு வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் உடலுக்கு ஏற்ற பொருட்களை உணவாக கொடுத்த வழக்கம் கொண்டவர்கள். உணவே மருந்து என்று கூறும் வழக்கத்தை கொண்டவர்கள் நாம்.

Category

🗞
News

Recommended